தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


தே‌ள், பா‌ம்பு‌க் கடி‌க்கு உடனடி ‌நிவாரண‌ம்

பிரமத் தண்டு இலைச் சாறை பத்து மில்லியளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவர சொறி, சிரங்கு, மேக ரணங்கள், குட்டம் குணமாகும்.

பிரமத்தண்டு இலைச் சாறை தேள் கொட்டிய இடத்தில் தடவ கடுப்பு நீங்கும்.

பிரமத்தண்டு இலைச் சாறு 30 மில்லியளவு குடிக்கக் கொடுத்து கடிவாயில் அரைத்துக் கட்ட பேதியாகி பாம்பு விஷம் இறங்கும்.

பிரமத் தண்டு இலையை அரைத்துக் கட்டிவரக் கரப்பான், பேய்ச் சொறி, சிரங்கு, உள்ளங்கால், கை, பாதங்களில் வரும் புண்கள் குணமாகும்.

பிர‌ம த‌ண்டு பூக்களை 20 எடுத்து நீரில் ஊற வைத்து குளித்து வர 50 நாட்களில் கண் நோய் குணமாகும்.

Labels: ,

3 Comments:

At March 22, 2011 at 6:37 AM , Blogger இன்னுமொரு கோணம் said...

பயனுள்ள பதிவு!
சொல்ல வந்ததை சரியாக குறுகிய அளவில் பதிவது நன்று....
பதிவிற்கு தொடர்பான படங்களை இட்டால் இன்னும் எளிதாக புரியும்.....
வாழ்த்துக்கள்!

 
At March 23, 2011 at 11:18 AM , Blogger cinema-cinema said...

sariyaga solliyirukkireergal இன்னுமொரு கோணம்


///பதிவிற்கு தொடர்பான படங்களை இட்டால் இன்னும் எளிதாக புரியும்.....
வாழ்த்துக்கள்!///

 
At April 12, 2011 at 5:06 PM , Blogger இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள பதிவு!

 

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Subscribe to Post Comments [Atom]

HOME  |  NEWS  |  COMPUTER  |  HEALTH  |  CUISINE  |  PHILOSOPHY  |  STORY  |  AGRI


!! மனிதன் - எதை நோக்கி !!

↑ Grab this Headline Animator