தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


பாதிரியாரும் கன்னியாஸ்த்திரியும் - (ஓஷோ ஸ்டோரி)


ஒரு பாதிரியாரும் கன்னியாஸ்த்திரியும் தங்களது மதத்தை அடுத்த நாட்டிலும் பரப்பும் நோக்கோடு ஒரு ஒட்டகத்தில் பயணம் மேற்கொண்டனர், அவர்கள் பாலைவனதின் வழியாக நெடும் தூரம் செல்லவேண்டியிருந்தது, பயனம் மிக கடுமையாக இருந்தது, வழியில் பாலைவனப்புயல், அதனால் பயணம் நீண்டுகொண்டே சென்றது... அவர்கள் பயணித்த ஒட்டகமும் மயங்கி விழுந்து மடிந்தது.

அவர்களிடம் இப்போது போதுமான உணவும் இருக்கவில்லை, அந்த பாதிரியாரால் பசியை பொருக்கமுடியவில்லை, இறப்பு சிறிது சிறிதாக அவருக்கு ஏற்ப்பட்டு கொண்டிருந்தது.

கன்னியாஸ்த்திரி அவரது இறப்பை இனி தடுக்கமுடியாது என்பதை உணர்ந்தார், எனவே அவரை நோக்கி “பாதர்! உங்களுக்கு ஏதாவது நிறைவேராத ஆசை ஏதேனும் உள்ளதா? “ எனக் கேட்டார்

பாதர், “ஆம், நான் இதுவரை நிர்வாணமாக எந்த பெண்னையும் பார்த்ததில்லை; அது தான் எனது ஆசையாக இருக்கிறது “ என்று கூறினார்.

கன்னியாஸ்த்திரி உடனே “பரலோகத்திலிருக்கும் ஏசுவே என்னை மன்னித்துவிடு! சாக கிடக்கும் இந்த மனிதனின் ஆசையை நிறைவேற்றவே நான் எனது உடைகளை அவிழ்க்கிறேன் “ என்று கூறிவிட்டு கன்னியாஸ்த்திரி துணிகளை அவிழ்த்து நிர்வாணமானார்.

பாதர், “Thank you sister! உங்களுக்கு நான் ஏதாவது செய்ய முடிந்தால் செய்கிறேன் என்னவேண்டுமோ கேலுங்கள்” என்றார்.

கன்னியாஸ்த்திரி, “ம். ம்ம்.. ஒன்னுமில்லை, நானும் இதுவரை எந்த ஆணையும் அப்படிப் பார்த்ததில்லை“ என்றார்.

பாதர், “அப்படியே ஆகட்டும்” எனச்சொல்லிவிட்டு வழக்கம் போல் “ பரலோகத்திலிருக்கும் ஏசுவே என்னை மன்னித்துவிடு!” என்று கூறிவிட்டு அவரும் துணிகளை கலைந்தார்.

கன்னியாஸ்த்திரி, “மிகவும் நன்றி பாதர்! வித்யாசமாக இருக்கிறது ஆனால் அந்த உருப்பு எதற்க்கு? எனத்தெரியவில்லை என கையை நீட்டி சுட்டி காட்டினார்“.

பாதர், “ஓ! இதுவா இது உயிர் கொடுக்கும் கருவி! இதை இயக்கினால் ஒரு உயிரை உருவாக்கமுடியும்” எனக்கூறி சமாளித்தார்.

உடனே கன்னியாஸ்த்திரி “அப்படியானல் இதை உடனடியாக இயக்கி அந்த ஒட்டகத்திற்க்கு உயிர் கொடுங்கள் நானாவது எனது பயணத்தை தொடரமுடியும்“ என்றார் அந்த கன்னியாஸ்திரி.

Labels:

1 Comments:

At July 19, 2011 at 8:18 PM , Anonymous Anonymous said...

மிக சிறந்த பாதிரியார் மிக மிக சிறந்த கன்னியாஸ்திரி
வாழ்க உலகம் வாழ்க பாதிரியார்கள்

 

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Subscribe to Post Comments [Atom]

HOME  |  NEWS  |  COMPUTER  |  HEALTH  |  CUISINE  |  PHILOSOPHY  |  STORY  |  AGRI


!! மனிதன் - எதை நோக்கி !!

↑ Grab this Headline Animator