தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


மனிதன், இறைவன், அரசியல்

அரிஸ்டாட்டில் மனிதன், இறைவன், அரசியல் என மூன்று பிரிவுகளையும் அலசி ஆராய்ந்து தமது தத்துவ தரிசனமாக உலகிற்கு வழங்கியவை.

'இந்த உலகம் இறைவனால் தோற்றுவிக்கப்படவில்லை.  ஆனால் இந்த உலகை இயக்குபவன் இறைவனே!'

'மனிதன் தனிமனிதச் சிந்தனை கொள்ளாமல், சமூகச் சிந்தனையோடு வாழ வேண்டும்.'

'அரசியல் அதிகாரம் என்பது ஒருவரிடமோ, அல்லது சிலரிடமோ இல்லையெனில் பலரிடமோ இருக்கலாம்.  ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் பொது நன்மைக்காகப் பாடுபட வேண்டும்.  அப்போதுதான் சரியான அரசியல் நடப்பதாகப் பொருள்.  அதை விடுத்து அதிகாரத்தில் இருப்பவர்களின் நலன் மட்டுமே பேணப்படுமாயின் அது மோசமான நலைமைக்குக் கொண்டு செல்லும்.'

Labels: ,

தாம்தூம் - அன்பே என் அன்பே

Labels:

Oyaayiyae Yaa - Ayan

Labels: