தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

விநாயகர் சதுர்த்தி பொதுவாக பிள்ளையாரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.

இவ்விழா நாடு முழுவதும் கொண்டாப்படுகிறது. தமிழகத்தில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.

வழிபடும் முறை:

விநாயகர் சதுர்த்தி அன்று காலை எழுந்து நீராட வேண்டும். பின் பூஜை அறையில் சுத்தமான பலகையை வைத்து அதன் மீது கோலம் போடவேண்டும். அதன் பிறகு தலைவாழை இலையை வைத்து அதன் மீது பச்சரிசியை பரப்ப வேண்டும். பிறகு புதிய களிமண் விநாயகர் சிலையை அரிசிக்கு நடுவில் வைக்க வேண்டும்.
Read more »

Labels:

ரம்ஜான் வாழ்த்துக்கள்

உலகெங்கிலும் வன்முறைகள் ஓய்ந்து அன்பும், மகிழ்ச்சியும், சமாதானமும் தழைத்தோங்க வேண்டும் என்கிற பிரார்த்தனையோடு அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.

ரம்ஜான் (ramadan) பற்றி:

இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பார்கள். மாத இறுதியில் ரம்ஜான் (ramzan festival) பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.  இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் வழங்கி பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
Read more »

Labels:

வயிற்றுப் பூச்சிகளை கொல்லும் மணலிக்கீரை!

மணலிக் கீரை சமையலுக்கு உகந்த கீரைகளுள் ஒன்று. இதனை மணல்கீரை, நாவமல்லிக்கீரை என்ற பெயர்களில் அழைக்கின்றனர். இதன் இலை தண்டு அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. நம் முன்னோர்களின் மருத்துவக் கீரைகளில் மணலிக் கீரையும் இடம்பெற்றுள்ளது. மணலிக் கீரை பூண்டு இனத்தைச் சேர்ந்தது. இது தென்னிந்தியா முழுவதும் பரவிக் காணப்படும். மேலும் பஞ்சாப், சிந்து போன்ற இடங்களிலும் பரவிக் கிடக்கிறது.
Read more »

Labels: