தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


இதே நாளில் அன்று! (7th May)

* நார்வே தேசிய தினம்.

* வங்காள மொழிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்(1861)

* சீக்கிய மத குருவான குருநானக் இறந்த தினம்(1539)

* சோனி நிறுவனம் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது(1946)

* ஐரோப்பிய அமைப்பு உருவாக்கப்பட்டது(1948)

Labels: