தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


விசுவல் பேசிக்கில் பட்டையைக் கிளப்ப

Java மொழியை விரும்பிக் கற்றவர்கள் கூட Visual Basic பக்கம் எப்போதாவது மழைக்கு ஒதுங்கியது போல் ஓரக்கண்ணால் பார்த்திருப்பார்கள். மிக எளிமையானதாகவும், சுலபத்தில் கற்றுத் தேர்வதற்கு வசதியாகவும் அமைந்தது இது.

ஏதேனும் ஒரு சிறு Coding எழுதுவதாக இருந்தால்கூட ஆரம்பத்தில் இருந்து முழுமையாக நீங்களே எழுத வேண்டிய அவசியம் இல்லை. கீழே கொடுக்கப்பட்ட தளங்களில் ஏகப்பட்ட coding இருக்கின்றது.



அதில் ஏதேனும் ஒன்றை எடுத்து உங்கள் தேவைக்கேற்ப மாற்றியமைத்தாலே போதும்.

Visual Basic ல் பட்டையைக் கிளப்ப நினைத்தீர்கள் என்றால் கீழ்க்கண்ட 6 இணையத்தளங்களை வலம் வாருங்கள். உங்களுக்கு சேவை செய்வதற்காகவே பிறவி எடுத்த வலைத்தளங்கள் இவை.

planet-source-code.com

vbaccelerator

vbcode

andreavb

a1vbcode

devx.com/vb

Labels:

1 Comments:

At June 19, 2009 at 12:14 PM , Anonymous Anonymous said...

your blog is good .
I like it.

 

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Subscribe to Post Comments [Atom]

HOME  |  NEWS  |  COMPUTER  |  HEALTH  |  CUISINE  |  PHILOSOPHY  |  STORY  |  AGRI


!! மனிதன் - எதை நோக்கி !!

↑ Grab this Headline Animator