மறக்க முடியாத மனிதர்கள் – தமிழருவி மணியன்
அறிவார்ந்தவர்களும், தன்னலம் துறந்தவர்களும், தேச நலனில்
நாட்டமுள்ளவர்களும், தொண்டு மனம் கொண்டவர்களும் மட்டுமே ஒரு கால கட்டத்தில
அரசியல் உலகில் ஆர்வத்துடன் அடியெடுத்து வைத்தனர்.
தியாகம், தன்னல மறுப்பு சேவை மனப்பான்மை, எளிமை, அடக்கம் ஆகியவை காந்திய உகத்தில் பொது வாழ்வின் அடிப்படைப் பண்புகளாய் போற்றப்பட்டன.
தம்மிடம்
இருப்பதை இழப்பதற்காகவே அன்று அரியல் உலகில் ஒவ்வொருவரும் அடியெடுத்து
வைத்தனர். இன்று சகல தளங்களிலும் சமூகத்தைச் சுரண்டிக் கொடுப்பதற்காகவே பல
பேர் அரசியல் வேடம் புனைந்து பொய் முகத்துடன் போலித் தலைவர்களாக வலர்
வருகின்றனர்.
Labels: books